Thursday, December 30, 2010

திருமூலர் வரலாறு

யான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்ற பற்றத் தலைபடுந் தானே
                                                 
                                                   திருமந்திரம் - 85

  • நான் பெற்ற இன்பத்தை இந்த வையகமெல்லாம் பெறட்டும்!
  • அந்த இன்பம் வான் பற்றி நிற்கும் மறை பொருளாகும்!
  • அந்த மறை பொருள் நம் உடலை பற்றி மந்திரமாக இருக்கின்றது!
  • அந்த மந்திரமே "உணர்வு(ஓம்)" எனும் மந்திரம்!
  • அது "பிரணவ மந்திரம்" என்றும் சொல்லபடுகின்றது!
  • ஆகவே அந்த உணர்வை பற்றப் பற்ற, மந்திரத்தை சொல்ல சொல்ல ஜீவன் உச்சியில் சிவமாக வெளிப்படுமே! 
குரு வாக்கு: ஆகவே தமிழ் மொழி பிரணவ மொழி ஆகும்!



No comments:

Post a Comment